shanti sethi appointed

img

அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.